அசத்தல்,ஆராவாரம், குதூகலம்,கொண்டாட்டம்,தொண்டியில் முதன்முறையில் தொடங்கிய செங்கோட்டை பொருட்க்காட்சி..இராமநாதபுரம் மாவட்டம்தொண்டியில் EBஆபிஸ் அருகில் பல்லாக்குஒலியுல்லா திடலில் கடந்த 26-9-2025முதல் ஆராவாரமாக ஆரம்பம் ஆகியுள்ளது செங்கோட்டை பொருட்காட்சி.குழந்தையர் குதூகலமாக விதவித ராட்டிணங்கள், முதல் எக்கச்சக்கமான செல்பி பாய்ன்ட்கள், காரசாரமான உணவுகள், குளுகுளு ஐஸ் க்ரீம்வகைகள், இன்னும் ஏராளம் இருக்குங்க குழந்தைகள் முதல் பெரியவர்வரை கொண்டாடலாம்…………………இனி தொண்டியில்.. .செங்கோட்டை பொருட்க்காட்சியில்.. சந்திப்போம் வாருங்கள்….

