தரமான கட்டுமான பொருட்கள் நியாய விலையில் தருகிறது தொண்டி எம்ஆர்.பட்டிணம் அகமது ட்ரேடர்ஸ்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி பகுதி ஏராளமான கிராமப்புறங்களை உள்ளடக்கியது இப்பகுதியில் கட்டுமான பொருட்களை தரமாகவும் விலை நியாயமாகவும் சுற்றுவட்டார மக்களுக்கு தரவேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது தொண்டி எம் ஆர் பட்டினத்தில் இயங்கும் அகமது ட்ரேடர்ஸ் என்று வாடிக்கையாளர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்

வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்காமல் எல்லா கட்டுமான பொருட்களும் எலக்ட்ரிக் பொருட்களும் பிளம்பிங் பொருட்களும் ஒரே இடத்தில் வாடிக்கையாளருக்கு தருகின்ற வகையில் மிகப்பெரிய கடையாக செயல்படுகிறது அகமது ட்ரேடர்ஸ் இங்கு தரமான டிஎம்டி கம்பிகள் சிமெண்ட் செங்கல் ஜல்லி எம்சாண்ட் ஹாலோ பிளாக் கதவு ஜன்னல் டைல்ஸ் செராமிக்ஸ் என அத்தனையும் ஒரே இடத்தில் வாடிக்கையாளருக்கு சிக்கனமான விலையிலும் விற்பனை செய்கின்றனர் வாடிக்கையாளர் நலமே எங்கள் உயர்வு என தெரிவிக்கிறார் கடையின் உரிமையாளர் எம்ஆர் பட்டினம் பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ளது அகமது ட்ரேடர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *