இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை
அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி
உயர் நீதிமன்றத்தில் SDPI கட்சி வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் கலந்தர் ஆசிக் தொடர்ந்த
பொதுநல வழக்கு உத்தரவு
உத்தரவை நிறைவேற்றாத தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
